Beyond the Breaking News

VPF vs EPF: ரூ.25000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2.7 கோடி கார்பஸ் பெற செய்ய வேண்டியது என்ன?

Epfo News

VPF vs EPF: ரூ.25000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2.7 கோடி கார்பஸ் பெற செய்ய வேண்டியது என்ன?
Epfo Latest NewsVpf Vs Epfபிஎஃப் கணக்கு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) ஆகியவை தனிநபர்கள் ஓய்வூதிய நிதியை சேகரிக்க உதவும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி ஆகியவை தனிநபர்கள் ஓய்வூதிய நிதியை சேகரிக்க உதவும் சிறந்த சேமிப்பு திட்டங்கள். இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான நோக்கத்தை கொண்டிருந்தாலும், அவற்றின் சிறப்பு அம்சங்கள் வெவ்வேறாக உள்ளன.

VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் கூடுதல் 8% சதவிகித பங்களிப்பின் மூலம் கிடைக்கும் பலன்கள்.இன்றைய ராசிபலன் மே 25 இந்த ராசிகளுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்..!!சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கான தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!8th Pay Commission EPF மற்றும் VPF இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்வதன் மூலம், ரூ.25,000 அடிப்படை சம்பளத்துடன் VPF மூலம் செய்யும் பங்க்களிப்பின் எவ்வளவு கூடுதலாக எந்த அளவு தொகையை உருவாக்க முடியும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்வோம்.அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் இதற்கு பங்களிக்கின்றனர். ஊழியர் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். மேலும் முதலாளி அல்லது வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் அதற்கு சமமான அளவில் பங்களிக்கிறார். முதலாளியின் பங்களிப்பின் ஒரு பகுதி ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்கிறது, மீதமுள்ள தொகை EPF கணக்கிற்குச் செல்கிறது. இது ஊழியர்கள் ஓய்வூதியத்திற்காகச் சேமிக்க உதவுகிறது.தன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்பது EPF திட்டத்தின் நீட்டிப்பாகும். இதன் மூலம் ஊழியர்கள் அதிகமாக பங்களித்து ஓய்வுக்காக அதிகமாக நிதியை சேமிக்கலாம். ஊழியர்கள் தங்கள் வசதி மற்றும் விருப்பப்படி அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை VPF திட்டத்தின் பங்களிக்க முடியும். இது ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக தானாக முன்வந்து அதிகமாகச் சேமிக்க உதவும் ஒரு வழியாகு.VPF மற்றும் EPF திட்டங்க்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் அவற்றின் வரி தாக்கங்கள், கணக்கில் பங்களிக்கும் வரம்பு உள்ளிட்ட சிலவற்றை கூறலாம். வரி நோக்கங்களுக்காக, EPF அல்லது VPF கணக்கை பொறுத்தவரை ரூ.2.5 லட்சத்திற்கு மேலான பங்களிப்புகள் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். 1. EPF பங்கேற்பு கட்டாயமாக இருந்தாலும், VPF தன்னார்வ அடிப்படையிலானது. இது ஊழியர்கள் ஓய்வுகால நிதிக்காக அதிகமாக சேமிக்க அனுமதிக்கிறது. 2. EPF ஊழியர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து பங்களிப்புகளை உள்ளடக்கியது, அதேசமயம் VPF ஊழியர்களால் மட்டுமே நிதியளிக்கப்படுகிறது. 3. கூடுதலாக, EPF திட்டத்தில் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீத பங்களிப்பு மட்டுமே வழங்கலாம். அதேசமயம் VPF அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை பங்களிப்புகளை அனுமதிக்கிறது.தற்போதைய வயது: 25 ஆண்டுகள்முதிர்வின் போது கிடைக்கும் கார்பஸ்: ஓய்வு பெறும்போது ரூ.1,81,04,488EPF-க்கு ஊழியர் பங்களிப்பு: 20 சதவீதம்VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் கூடுதல் 8% சதவிகித பங்களிப்பின் மூலம் கிடைக்கும் பலன்கள் மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: பியூன் முதல் அதிகாரி வரை.... லெவெல் வாயரியாக ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? மேலும் படிக்க | EPFO Pension Certificate: வேலையில் பிரேக் எடுத்தால் EPS ஓய்வூதியச் சான்றிதழ் மிக அவசியம், பெறுவது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!16 ஆண்டுகளுக்கு பின்... முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை - அதிக மழை பெய்யுமா?ஐபிஎல் 2025 : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு - ஆனால், தோனி விடுவாரா?1ம் தேதி முதல் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை! மாநில அரசு முடிவு!நில உரிமையாளர்கள் கவனத்திற்கு! மோசடியில் இருந்து தப்பிக்க... தமிழக அரசின் அசத்தல் திட்டம்!Silambarasan TR

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Epfo Latest News Vpf Vs Epf பிஎஃப் கணக்கு Epf Account இபிஎஃப்ஓ Epfo இபிஎஃப் தொகை Epf Amount Provident Fund Pf

 

Canada Latest News, Canada Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension Calculator: இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம்.
Read more »

PPF முதலீடு: மாதம்தோறும் ரூ.1.5 லட்சம் வரியில்லா ஓய்வூதியம்... ரூ.2.26 கோடி கார்பஸ்PPF முதலீடு: மாதம்தோறும் ரூ.1.5 லட்சம் வரியில்லா ஓய்வூதியம்... ரூ.2.26 கோடி கார்பஸ்PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
Read more »

ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம் மோடி அரசு எடுத்த நச் முடிவுரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம் மோடி அரசு எடுத்த நச் முடிவுIndia Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more »

ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: ரூ.150 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: ரூ.150 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!Zee Exclusive: ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Read more »

தமிழ்நாட்டுக்கு வந்த பெரிய முதலீடு - சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பு... ஆப்பு வைத்த ஆப்பிள்!தமிழ்நாட்டுக்கு வந்த பெரிய முதலீடு - சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பு... ஆப்பு வைத்த ஆப்பிள்!Apple Supplier Foxconn Investment: Foxconn நிறுவனம் அதன் தமிழ்நாட்டு ஆலைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை கொண்டுவந்துள்ளது. இதனால், சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பாகும்.
Read more »

8வது ஊதியக்குழு: ரூ.1,43,000 மாத ஓய்வூதியம்... ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி8வது ஊதியக்குழு: ரூ.1,43,000 மாத ஓய்வூதியம்... ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.
Read more »



Render Time: 2026-06-01 08:05:15