தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகம் இருக்கும்.
தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 13ஆம் தேதி லேசான முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சனியின் வீட்டில் சூரியன்: 4 நாட்களில் 4 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது, இனி பொற்காலம் தான்நடுங்க வைக்கும் குளிர்.
. நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை அப்டேட் என்ன?vijayதமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வறண்ட வானிலையாக இருந்து வந்தாலும். பனியின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாட்களுக்கு பனிமூட்டம் தொடர்ந்து காணப்படும் என்றும் 13ஆம் தேதி தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10-02-2026 முதல் 12-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 13-02-2026: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.நாமக்கல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 15-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 10-02-2026 முதல் 12-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 13-02-2026 மற்றும் 14-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.10-02-2026 முதல் 14-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 10-02-2026 முதல் 14-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 10-02-2026 முதல் 14-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (11-02-2026: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.தமிழக கடலோரப்பகுதிகள்: 10-02-2026: குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்: 10-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: தவெகவின் பெரிய தலைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள்! விஜய் எந்த தொகுதியில் களமிறங்குகிறார்?சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Actressஇந்திய அணிக்கு பேரதிர்ச்சி.. வெளியேறும் முக்கிய தொடக்க வீரர்? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! Whatsapp மூலம் சீட்டுக்கே வரும் சுடச்சுட உணவு!NEET UG 2026காமாக்யா தேவி கோவில் சுற்றிப் பார்க்க ஆசையா.. 7K பட்ஜெட்டில் IRCTC அசத்தலான சுற்றுலா டூர் பேக்கேஜ்
Rain Alert Cold Wave Alert Weather Update Today Chennai Weather Today தமிழ்நாடு வானிலை அறிவிப்பு மழை எச்சரிக்கை குளிர் எச்சரிக்கை சென்னை இன்றைய வானிலை
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
उत्तर प्रदेश, उत्तराखंड, बिहार में कोहरा, विजिबिलिटी 50-100 मीटर: हिमालयी राज्यों में आज से बारिश-बर्फबारी ...IMD Weather Forecast State Wise Update; Follow Weather News, India Meteorological Department Alert Latest Updates On Dainik Bhaskar.
Read more »
Weather Update: IMD का अलर्ट, पहाड़ी राज्यों में बर्फबारी, मैदानी इलाकों में हल्की बारिश के संकेत; जानिए आपके राज्य में कैसा रहेगा असरNational News | National News in Hindi | Weather Update | Aaj Ka Mausam | IMD | IMD Weather News | IMD Weather Report Today | Weather Today | 9 February Ka Mausam | Weather 9 February 2026 | Weather | Weather News | Indian Weather Forecast | Mausam |...
Read more »
Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!TN power outages Tuesday February 10, 2026: நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
यूपी के 12 शहरों में कोहरे का अलर्ट: दिन में तापमान में हुआ इजाफा, आज से ठंड की होगी विदाई; शाहजहांपुर रहा ...Uttar Pradesh weather update: Temperatures rising, winter bidding goodbye. Follow UP weather news & updates.
Read more »
उत्तराखंड में आज 8 जिलों में बारिश-बर्फबारी की संभावना: 2 में सुबह दिखेगा कोहरा, देहरादून में 9 डिग्री तक ग...Uttarakhand weather updates: Rain, snowfall in hilly regions, fog in plains. Follow latest weather news.
Read more »
आगरा में ठंड से राहत, तापमान 11 डिग्री: धूप निकलने से मौसम बदला, 15 फरवरी तक मौसम रहेगा साफ और सुहानाAgra weather update today. Weather in Agra becoming normal. Relief from cold.
Read more »




