Beyond the Breaking News

வானிலை அப்டேட்: நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமா? முக்கிய அலர்ட்

Tamil Nadu Weather News

வானிலை அப்டேட்: நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமா? முக்கிய அலர்ட்
Tamil Nadu Weather TodayNilgiris Weather TodaySalem Weather Today

Tamil Nadu Weather Today: நீலகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Tamil Nadu Weather Today: நீலகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் இருநதே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

குறிப்பாக, நீலகிரி, ஊட்டி, வட மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நீலகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம். அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரளவு தெளிவான வானிலை இருக்கக் கூடும். மேலும், 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று தினங்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுசேலம் மாவட்டத்தில் இன்று தெளிவான வானிலை இருக்கக் கூடும். மேலும், வெப்பநிலையை பொறுத்தவரை, 32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில தினங்களுக்கும் தெளிவான வானிலை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஓரளவு தெளிவான வானிலை இருக்கக் கூடும். மேலும், 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களுக்கும் மேகமூட்டத்துடன் தான் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஓரளவு தெளிவான வானிலை இருக்கக் கூடும். மேலும், 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்ளுக்கு இதே நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்ப்டடுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூபர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12,13ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி மழைக்கு வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,இன்றைய வானிலை நிலவரம்: திருவண்ணாமலை, தர்மபுரி, விருதுநகர், அரியலூர், ராணிப்பேட்டையில் மழை பெய்யுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Weather Today Nilgiris Weather Today Salem Weather Today Tamil Nadu Weather Today வானிலை நிலவரம் தமிழகத்திற்கான வானிலை சேலம் வானிலை நீலகிரி வானிலை அப்டேட்

 

Canada Latest News, Canada Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपTamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपED raids against Tamil nadu Minister Senthil Balaji today Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते हुए नौकरी के बाद कैश लेने का आरोप देश
Read more »

ஆரஞ்சு அலர்ட்... சென்னையில் சூரைக்காற்று - தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை!ஆரஞ்சு அலர்ட்... சென்னையில் சூரைக்காற்று - தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை!Tamil Nadu Weather Update: சென்னை மாநகரம் முழுவதும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Read more »

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

ஆட்டம் காட்டப்போகும் மழை! சென்னையில் இன்று முதல் சம்பவம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்ஆட்டம் காட்டப்போகும் மழை! சென்னையில் இன்று முதல் சம்பவம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்Tamil Nadu Weather Today: சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Read more »

இன்று எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் முக்கிய அலர்ட்.. சென்னையில் எப்படி?இன்று எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் முக்கிய அலர்ட்.. சென்னையில் எப்படி?Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Read more »

டெல்டா + தென் மாவட்டங்கள்.. 3 நாட்களுக்கு பிச்சு உதறும் மழைடெல்டா + தென் மாவட்டங்கள்.. 3 நாட்களுக்கு பிச்சு உதறும் மழைTamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more »



Render Time: 2026-05-30 07:00:28