Beyond the Breaking News

மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு.. பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government News

மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு.. பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
Tamil Nadu Government JobsTamil Nadu Government Cosmetology Traningதமிழக அரசு

Tamil Nadu Government Job: இலவச அழகுக்கலை பயிற்சி குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு. பெண்களுக்கு குஷியான அறிவிப்பு. எப்படி விண்ணப்பிக்கலாம்? Tamil Nadu Government Job: இலவச அழகுக்கலை பயிற்சி குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு.. பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?Tamil Nadu Government Job: இலவச அழகுக்கலை பயிற்சி குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.காயம் காரணமாக விலகிய வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் பெருசா போகுதே!வானிலை அப்டேட்: ஈரோடு, நாமக்கல், வேலூரில் மழையா, வெயிலா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..இங்கிலாந்து படுதோல்வி... 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட் - புள்ளிப்பட்டியல் அப்டேட்தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை, பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, தாட்கோ மூலம் பல்வேறு துறைகளில் திறன் அடிப்படையில் பயிற்சிகளை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளில் பயிற்சி வகுப்புகளை வழங்குவதோடு, வேலைவாய்ப்பும் வழங்குகிறது. ஏஐ, டெக்னாலிஜி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டிசைனிங், பேஷன், பேக்கிங் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சி 90 நாட்கள் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை, கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சிக்கு செல்பவர்கள் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தாட்கோவின் இலவச அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். மேலும், 18 வயது 35 வயது வரை இருக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு கல்வித்தகுதியும் கிடையாது.அழகுக்கலை என்பது இன்றைய காலத்தில் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. இதன் மூலம், பிரபல பார்லரில் வேலை செய்வதோடு, மட்டுமில்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம். நம் ஊரில் மட்டுமில்லாமல், சர்வதே அளவிலும் அழகுக்கலை துறையில் வேலை பார்க்கலாம். இந்த துறையின் மூலமும் கைநிறைய சம்பளமும் பெறலாம். இந்த நிலையில், அழகுக்கலை பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தகுதியானவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் சார்பாக வேலைவாய்ப்பும் கிடைக்கும். உங்களை தேர்வு செய்யும் நிறுவனம் மூலம் மாதம் ஊதியமாக வழங்கப்படும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அழகுக்கலை பயிற்சி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tahdco.Com என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுய தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து, வேலைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: தமிழக அரசின் இலவச பயிற்சி: ரூ.30,000 சம்பளத்தில் வேலை உறுதி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamil Nadu governmentBP-ஐ ஏற்றிய சூப்பர் ஓவர்கள்; கடைசி பந்தில் ஆப்கான் தோல்வி - குர்பாஸ் ரொம்ப பாவம்!IND vs PAK 2026: ஸ்லோ பிட்ச்சில் குல்தீப் முக்கியமா? இந்தியா பிளேயிங் 11ல் மாற்றம் செய்யுமா?Anand Srinivasanஇதுதான் என்னுடைய ஒரே இலக்கு.. அதுவரை கிரிக்கெட்டை விட்டு செல்ல மாட்டேன் - ரோகித் சர்மா!உங்கள் உணவு பாதுகாப்பானதா? இந்தியாவில் பெருகி வரும் உணவு கலப்படமும் அதன் அபாயங்களும்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Jobs Tamil Nadu Government Cosmetology Traning தமிழக அரசு தமிழக அரசு வேலைவாய்ப்பு இலவச அழகுக்கலை பயிற்சி

 

Canada Latest News, Canada Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Ather का मास्टरस्ट्रोक: ₹1-1.25 लाख के बजट में आएगा नया इलेक्ट्रिक स्कूटर, मिडिल क्लास को टारगेट करने का है प्लानAther का मास्टरस्ट्रोक: ₹1-1.25 लाख के बजट में आएगा नया इलेक्ट्रिक स्कूटर, मिडिल क्लास को टारगेट करने का है प्लानAther Electric Scooter: एथर के सीईओ तरुण मेहता के अनुसार, EL प्लेटफॉर्म को विशेष रूप से उस कमी को पूरा करने के लिए बनाया गया है जहां एथर की अब तक मजबूत मौजूदगी नहीं थी. इस प्लेटफॉर्म की सबसे बड़ी खूबी इसका फ्लेक्सिबल स्ट्रक्चर है.
Read more »

बांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनातबांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनातबांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनात
Read more »

राजपाल यादव को अनूप जलोटा देंगे ₹5 लाख, कर्ज भरने के लिए अब तक सेलेब्‍स से ₹1,57,00,000 की मददराजपाल यादव को अनूप जलोटा देंगे ₹5 लाख, कर्ज भरने के लिए अब तक सेलेब्‍स से ₹1,57,00,000 की मददराजपाल यादव चेक बाउंस मामले में जेल की सजा काट रहे हैं और गुरुवार को मामले में सुनवाई हो रही है जिस पर फैसला कभी भी आ सकता है। फिल्म इंडस्ट्री से कई लोग उनकी मदद के लिए आगे आए हैं, जिसमें अब अनूप जलोटा का नाम भी जुड़ गया है।
Read more »

जयपुर में Welcome फिल्म जैसी ठगी, जादुई चश्मे - दुर्लभ पेंटिंग दिखाकर ठगे 26,00,00,000जयपुर में Welcome फिल्म जैसी ठगी, जादुई चश्मे - दुर्लभ पेंटिंग दिखाकर ठगे 26,00,00,000Rajasthan Cyber crime News: जयपुर में दुर्लभ पेटिंग्स और अन्य वस्तुओं का झांसा देकर 26 करोड़ की ठगी करने वाले अंतरराज्यीय गिरोह का खुलासा हुआ है। पुलिस ने इस मामले में दो मुख्य आरोपी सिलीगुड़ी से गिरफ्तार किए गए, जो खुद को नासा व DRDO से जुड़ा बताते थे। गिरोह के कई सदस्यों पर कार्रवाई शुरू हो गई...
Read more »

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்!மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்!Magalir Urimai Thogai Rs.2000: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Read more »

பெண்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்! இன்றே ரூ.5,000 வரவு வைப்பு.. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்பெண்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்! இன்றே ரூ.5,000 வரவு வைப்பு.. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை இன்று (பிப்ரவரி 13) காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more »



Render Time: 2026-05-30 18:15:48