Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.காஷ்மீர் செல்ல ஆசையா? கம்மி விலையில் 6 நாட்கள் டூர். IRCTC சூப்பர் பேக்கேஜ்தமிழக இலவச மின்சாரம் திட்டங்கள் 2026: 100 யூனிட் முதல் 1000 யூனிட் வரை - திட்டங்களின் பட்டியல்30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி! இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் - ஏழரை சனி விடுபடுகிறது தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பனிமூட்டம் நிலவி வருகிறது.
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.காஷ்மீர் செல்ல ஆசையா? கம்மி விலையில் 6 நாட்கள் டூர்.. IRCTC சூப்பர் பேக்கேஜ்தமிழக இலவச மின்சாரம் திட்டங்கள் 2026: 100 யூனிட் முதல் 1000 யூனிட் வரை - திட்டங்களின் பட்டியல்30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி! இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் - ஏழரை சனி விடுபடுகிறது தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பனிமூட்டம் நிலவி வருகிறது. பெரிய அளவில் மழை பொழிவு என்பது இல்லை. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்தநிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.டெல்டா வெதர்மேன் கூறுகையில்,"பிப்ரவரி 18,19ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆரம்பத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளை நோக்கி நகர்ந்து பின்னர் ஆழ்கடல் நீரில் மீண்டும் வளைந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வானிலையால் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. பகல்நேர வெப்பம் மற்றும் பனிமூட்டமான இரவுகளுடன் கூடிய வறண்ட வானிலை இருக்கும். பிப்ரவரி 20ஆம் தேதி மழை பெய்ய தொடங்கும். பிப்ரவரி 21 முதல் 23ஆம் தேதி வரை காவிரி டெல்டா பகுதி மற்றும் தெற்கு கடலோர தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்தக் காலம் அறுவடைக் காலத்துடன் ஒத்துப்போவதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் லேசான மழை கூட அறுவடை செயல்முறையை சீர்குலைக்கும். கனமழை எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அறுவடை நடவடிக்கைகளை விவசாயிகள் ஒத்திவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பிப்ரவரி 24 முதல் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை மீண்டும் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிதுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, பிப்ரவரி 20,21ஆம் தேதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் அதே நேரத்தில் , வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: பயணிகளே அலர்ட்! சென்னை பேருந்துகளில் டிக்கெட் மெஷின் கோளாறு.. MTC முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!India vs Pakistanmaha shivratri 2026சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி... தொடரும் ஆதிக்கம் - பாகிஸ்தான் பரிதாப தோல்விதபால் துறையில் 2,009 காலிப் பணியிடங்கள்! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு செம சான்ஸ்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்புஅர்ச்சகர்களுக்கு இனி மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!Isha
Tamil Nadu Weather Today Update Chennai Rains Chennai Weather Weatherman Update Delta Weatherman தமிழ்நாடு வானிலை டெல்டா வெதர்மேன் வானிலை இன்று
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்று எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் முக்கிய அலர்ட்.. சென்னையில் எப்படி?Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Read more »
டெல்டா + தென் மாவட்டங்கள்.. 3 நாட்களுக்கு பிச்சு உதறும் மழைTamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more »
வானிலை அப்டேட்: நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமா? முக்கிய அலர்ட்Tamil Nadu Weather Today: நீலகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Read more »
Pawan Kalyan: శివరాత్రి వేళ మంగళగిరిలో ఉపముఖ్యమంత్రి పవన్ కల్యాణ్.. రూ.2 కోట్ల విరాళం ప్రకటన..!Pawan Kalyan: ఆంధ్రప్రదేశ్ డిప్యూటీ సీఎం పవన్ కల్యాణ్ శివరాత్రి వేళ మంగళగిరిలో పర్యటించారు. ప్రధానంగా జనసేన క్రియాశీలక సభ్యత్వ నమోదు కార్యక్రమానికి ఆయన హాజరయ్యారు. పార్టీ అధినేత పవన్ కళ్యాణ్ మంగళగిరిలో ఈ సభ్యత్వ నమోదును ప్రారంభించారు.
Read more »
चीन का इलेक्ट्रोमैग्नेटिक अरेस्टिंग सिस्टम: फुजियान ने किया सफल परीक्षण, दुनिया हैरानचीन के नए विमानवाहक पोत फुजियान ने इलेक्ट्रोमैग्नेटिक कैटापल्ट तकनीक का सफल परीक्षण किया है, जो पारंपरिक स्टीम कैटापल्ट से बेहतर है। इसने 30 टन के लड़ाकू विमान को 0.2 सेकंड में 170 मील प्रति घंटे की रफ्तार से रोका। यह तकनीक युद्ध के समय विमानों की सुरक्षित लैंडिंग और टेकऑफ में क्रांति ला सकती है, जिससे चीन की नौसैनिक क्षमता में वृद्धि होगी।
Read more »
चीन का नया इलेक्ट्रोमैग्नेटिक अरेस्टिंग सिस्टम: फुजियान ने रचा इतिहास, पारंपरिक तकनीक को दी मातचीन ने अपने नवीनतम विमानवाहक पोत फुजियान पर एक उन्नत इलेक्ट्रोमैग्नेटिक अरेस्टिंग सिस्टम का सफलतापूर्वक परीक्षण किया है। यह तकनीक पारंपरिक स्टीम कैटापल्ट सिस्टम को पीछे छोड़ती हुई, विमानों की लैंडिंग और टेकऑफ की प्रक्रिया में क्रांति ला सकती है। फुजियान ने 30 टन के लड़ाकू विमान को 0.2 सेकंड में 170 मील प्रति घंटे की रफ्तार से रोकने में सफलता हासिल की, जिससे चीन की समुद्री तकनीकी क्षमता में एक महत्वपूर्ण प्रगति हुई है।
Read more »



