Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
சனி பெயர்ச்சி: ஏழரை நாட்டு சனியால் 3 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு... சில எளிய பரிகாரங்கள்சர்க்கரை நோயாளிக்கு வரம் தரும் ஒரேபொருள்..இதைக் குடித்தால் ஆயுசுக்கும் சுகர் லெவல் கட்டுப்பாட்டில் இருக்கும்!நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. பணத்தை ஈட்டுவது போல, சேமித்து வைப்பதும் மிக அவசியமாகும். குறிப்பாக முதுமையில் வழக்கமான முறையில் பணத்தை சேர்க்க முடியாது என்பதால், இளமையிலேயே அதற்காக திட்டமிடுவது மிக நல்லது.மூத்த குடிமக்களின் இந்த தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்கான மிகவும் சாதகமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள், வழக்கமான ஆபத்துகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பான வழியில் முதலீடு செய்யலாம். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தகது.இந்த திட்டம் தங்கள் சேமிப்பை மேம்படுத்த விரும்பும் மூத்த குடிமக்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. SCSS இல் முதலீடு செய்யும் நபர்கள் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது. இதில் தனியாகவோ, அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டாகவோ கணக்குகளை திறக்கலாம்.SCSS கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செட்ட அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். ரொக்க வைப்புத்தொகை ரூ.1 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பை மீறும் தொகைகள் காசோலை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனி SCSS கணக்குகளைத் திறந்து தங்கள் நிதி நன்மைகளை அதிகரிக்க முடியும். இது அவர்களின் முதலீட்டு உச்சவரம்பை ரூ.60 லட்சமாக திறம்பட அதிகரிக்கிறது. இதன் மூலம் காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 பெற முடியும். அதாவது இதன் மூலம் ஆண்டு வட்டி வருமானம் ரூ.4,81,200 ஆக இருக்கும். ஐந்து வருட காலத்தில், முதிர்ச்சியின் போது திரட்டப்படும் மொத்த வட்டி ரூ.24,06,000 ஆக இருக்கும்.சேமிப்பு திட்டத்தில், இரண்டு கணக்குகளில் ரூ.60 லட்சத்தை முதலீடு செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியாக மட்டும் ரூ.24 லட்சத்தை பெற முடியும்.பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை காணவும். எந்தவொரு பரிவர்த்தனைகளையும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.மேலும் படிக்க | மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: கூடுதல் ஓய்வூதியம்... அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!vitamin Dஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% கூடுதல் ஓய்வூதியம்: அரசின் அதிரடி உத்தரவு, முக்கிய அப்டேட் இதோமோகன் ஜி இயக்கும் புதிய படம்! இந்த முறை பான் இந்தியா படம்! ஹீரோ யார் தெரியுமா?Hindi Actorஉடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க: ஆயுர்வேதம் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்
Monthly Income Of 20500 Government Guarantee Senior Citizen Savings Scheme Post Office Scss Post Office SCSS Senior Citizens Personal Finance Interest Rate Eligibility மூத்த குடிமக்கள் அரசின் உத்தரவாதம் தபால் நிலையம் பாதுகாப்பான முதலீடு அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மாதம் ரூ 20 500 வருமானம் குறைந்தபட்ச முதலீடு மாத வருமானம் வட்டி விகிதம் முதலீட்டு வரம்பு வருமானம் டெபாசிட் முதலீடு சலுகைகள் What Are The Rules For SCSS In Post Office What Is The Interest Rate Of SCSS In Post Office Can I Invest 30 Lakhs In SCSS What Is The Post Office Senior Citizen Scheme For
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்... ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மூத்த குடிமக்கள் ஒரு முறை டெபாசிட் செய்து வீட்டிலிருந்தே ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
Read more »
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடுSenior Citizen Saving Scheme: தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
Read more »
ரூ.200 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்RBI Guidelines: தற்போது போலி 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் போலி 200 ரூபாய் நோட்டுகளால் ஏமாற்றப்படாமல் இருக்க, அவற்றை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சிறப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது.
Read more »
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!பலரும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சமீபத்திய அறிவிப்பால் இந்த விஷயத்தின் அவசரம் அதிகரித்துள்ளது.
Read more »
மத்திய அரசின் மாஸ்டர் பிளான்: இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்.... புதிய ஓய்வூதிய திட்டம்Universal Pension Scheme: தொழிலாளர் அமைச்சகம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்புத் திட்டம் குறித்த ஆய்வுகளையும் விவாதங்களையும் தொடங்கியுள்ளது.
Read more »
SBI Mutual Fund: மாதம் ரூ.250 முதலீடு போதும்... ரூ.29 லட்சமாக பெருகும்... முழு கணக்கீடு இதோSBI Jan Nivesh Mutual Fund: பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஜன் நிவேஷ் என்னும் SIP திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் வெறும் 250 ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். குறைந்த வருமானம் உள்ளவர்களையும் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read more »




