PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயி இறந்துவிட்டால், அவரின் மகன் அந்த தொகையை கிளெய்ம் செய்வது எப்படி
பிஎம் கிசான் முக்கிய அப்டேட் : விவசாயி இறந்துவிட்டால், வாரிசு அந்த பணத்தை கிளைம் செய்வது எப்படி?PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயி இறந்துவிட்டால், அவரின் மகன் அந்த தொகையை கிளெய்ம் செய்வது எப்படி பிஎம் கிசான் திட்டத்தில் 22வது தவணைத் தொகைகான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
இதனையொட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதுவரை விவசாய அடையாள எண் பெறாதவர்கள், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்குமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை இதைசெய்யாமல் யாரேனும் இருந்தால், அந்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 22வது தவணைத் தொகை கிடைக்காது. எனவே, மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் விவசாய குறைதீர்ப்பு முகாம் கூட்டங்களில் கலந்து கொண்டு இதுதொடர்பான அப்டேட்டுகளையும், சிக்கல் இருந்தால் அதனை தீர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு வேளாண்மை துறை அலுவலங்களை தொடர்பு கொள்ளலாம். இது ஒருபுறம் இருக்க, பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் ஒரு விவசாயி இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் விவசாயி இறந்துவிட்டால் அதனை வேளாண் துறை அலுவலகத்துக்கு அவரின் வாரிசுதாரர்கள் தெரியப்படுத்த வேண்டும். பின்னர், வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகள், விவசாய நிலத்துக்கு உரிமையானவர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இறந்தவரின் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவரின் வாரிசு பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார். இறந்த விவசாயின் பெயரில் பிஎம் கிசான் தொகை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த தொகையை அபராதத்துடன் அத்தொகையை பெற்றவர்கள் திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். மேலும், வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் தங்கள் நில ஆவணங்களை பதிவு செய்தால் மட்டுமே பிளம்கிசான் திட்டத்தின்கீழ் தொடர்ந்து தவணை தொகையினை பெற இயலும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைலுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருப்பின், தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். கம்மி விலையில் காசியுடன் சேர்த்து 7 ஆன்மீக டூர்! இந்த சான்ஸ் திரும்ப கிடைக்காது.. IRCTC பேக்கேஜ்சனி பெயர்ச்சி பலன்கள்: அடுத்த 2.5 ஆண்டுகள் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோக வாழ்க்கைதான்
PM Kisan Scheme Update PM Kisan 22Nd Installment PM Kisan Death Claim Process பிஎம் கிசான் பிஎம் கிசான் அப்டேட் பிஎம் கிசான் 22வது தவணைத்தொகை பிஎம் கிசான் விதிமுறைகள் பிஎம் கிசான் லேட்டஸ்ட் அப்டேட் PM Kisan Legal Heir Tamil PM Kisan Beneficiary Replacement Farmer Death PM Kisan Rules Aadhaar Bank Linking PM Kisan PM Kisan Land Record Update
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
விவசாயிகளுக்கு நல்ல செய்தி: நாளை வருகிறது பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைPM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
Read more »
PM Kisan Yojana की नहीं मिलेगी 19वीं किस्त, अगर नहीं करवाया अब तक यह कामयूटिलिटीज PM Kisan Samman Nidhi Yojana 19th Instalment No DBT if you did this PM Kisan Yojana की नहीं मिलेगी 19वीं किस्त, अगर नहीं करवाया अब तक यह काम
Read more »
लो हो गया क्लियर, इस महीने आ सकती है पीएम किसान योजना की नई किस्तPM Kisan 19th Installment Update: February 2025 Release Expected यूटिलिटीज PM Kisan scheme, 19th installment date, farmer benefits, e-KYC for PM Kisan, Kisan Samman Nidhi Yojana
Read more »
PM Kisan Yojana : 24 फरवरी को जारी होगी पीएम योजना की 19वीं किस्त, इन किसानों के खातों में नहीं आएगा पैसाPM Kisan Yojana : 19th installment of PM Yojana will be released on 24th February, PM Kisan Yojana : 24 फरवरी को जारी होगी पीएम योजना की 19वीं किस्त देश
Read more »
PM Kisan Yojana : अब इन किसानों को नहीं मिलेगा पीएम किसान योजना का पैसा, क्या है नया अपडेट?PM Kisan Yojana : Now these farmers will not get money from PM Kisan Yojana, PM Kisan Yojana : अब इन किसानों को नहीं मिलेगा पीएम किसान योजना का पैसा, क्या है नया अपडेट?
Read more »
PM Kisan Yojana : पीएम किसान योजना को लेकर आया अपडेट, इनको मिल सकते हैं 4,000 रुपएPM Kisan Yojana: Update has come regarding PM Kisan Yojana, PM Kisan Yojana : पीएम किसान योजना को लेकर आया अपडेट, इनको मिल सकते हैं 4,000 रुपए
Read more »
