Vijay constituency in 2026 Election: விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
தவெகவின் பெரிய தலைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள்! விஜய் எந்த தொகுதியில் களமிறங்குகிறார்?Assembly constituencies where TVK leaders want to contest: தமிழக வெற்றி கழகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உட்பட டாப் தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட், இன்று முதல் அமல்டி20 உலக கோப்பை: இந்திய அணியில் ஐபிஎல் பிரபலங்கள்.. 2 CSK வீரர்கள்! ஆனா ஒரு RCB வீரர் கூட இல்லையா? 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தலுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்களில் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இத்தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருப்பதால், அவர் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில், விஜய் உட்பட தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த டாப் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னவாக இருக்கும். அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதாவது வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முன்னுரிமை கொடுகிறார். இதை தவிர்த்து அவர் திருச்சி கிழக்கு, நாகப்பட்டினம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.தவெக தேர்தல் பிரச்சார பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கள்ளக்குறிச்சி அல்லது திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூரில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால், அதன் அருகில் இருக்கும் கடலூரில் போட்டியிட விரும்புவதாக சொல்லப்படுகிறது.தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார். அவர் அவர் மதுரையில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உசிலம்பட்டியில் போட்டியிடவில்லை என்றால், அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவர் அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இவர் அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டி பாளையத்தில் களமிறங்குவார்.தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார பிரிவு செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோட்டியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் மேரி வில்சன், கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.அதிமுகவில் இருந்து வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த வி.எஸ். பாபு சென்னையின் எழும்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது அல்லது திரு.வி,க. நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!NilgirisTirumala TirupatiRashmika MandannaValentine Day 2026Samsung Galaxy F70e 5G
Vijay Possible Constituencies Velachery Virugamba TVK Constituencies List Tamil Nadu Vijay Constituency In 2026 Election Bussy Anand Constituency Adhav Arjuna Constituency Chennai TVK Constituencies 2026 தமிழக வெற்றி கழகம் தொகுதி பட்டியல் விஜய் சாத்தியமான தொகுதிகள் வேளச்சேரி விருகம்பாக்க டிவிகே தொகுதிகள் பட்டியல் தமிழ்நாடு 2026 தேர்தலில் விஜய் தொகுதி பஸ்ஸி ஆனந்த் தொகுதி ஆதவ் அர்ஜுனா தொகுதி சென்னை டிவிகே தொகுதிகள் 2026
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Rinku Singh: বিশ্বকাপের আগে রাইভালদের রণহুঙ্কার! র্যাপিড সেঞ্চুরিতে নাইট যোদ্ধার ভয়াল তাণ্ডব...Rinku Singh Sends Warning To Rivals Ahead Of T20 World Cup 2026 With Rapid Century During Vijay Hazare Trophy 2025
Read more »
BMC Election 2026: महायुति में सीट बंटवारा तय, इतने सीटों पर चुनाव लड़ेगी बीजेपी और शिवसेनाMaharashtra News in Hindi | BMC Election 2026 | BMC Election | Mumbai BMC Election | BMC Election news | Seat-sharing finalized in Mahayuti alliance | BJP | Shiv Sena | Mumbai Municipal Corporation Elections | Maharashtra |
Read more »
T20 World Cup से पहले फिर चला संजू सैमसन का बल्ला, 9 चौके और 3 छक्के ठोक लगाई सेंचुरीVijay Hazare Trophy: भारत के स्टार बल्लेबाज संजू सैमसन ने केरल के लिए शतकीय पारी खेली, जो टी20 वर्ल्ड कप 2026 से पहले टीम इंडिया के लिए एक अच्छी खबर है.
Read more »
Sarfaraz Khan: ৬,৪,৬,৪,৬,৪! বিশ্বের ১ নম্বর ব্যাটারের বোলিং ক্লাস নিয়ে দেশের ব্রাত্যজনের ভয়াবহ বিস্ফোরণSarfaraz Khan Achieves Huge Record In Vijay Hazare Trophy 2026
Read more »
Vijay Hazare Trophy Final Live Update: मजबूत स्थिति में विदर्भVijay Hazare Trophy Final Live Update: विजय हजारे ट्रॉफी 2026 का फाइनल मुकाबला विदर्भ और सौराष्ट्र के बीच खेला जा रहा है। इस मुकाबले में सौराष्ट्र ने टॉस जीता है।
Read more »
विजय चौक पर बीटिंग रिट्रीट सेरेमनी: गणतंत्र दिवस समारोह का औपचारिक समापन, रक्षा मंत्री राजनाथ सिंह ने बताया...Republic Day 2026 Beating Retreat Ceremony Photos Videos Update; Follow Delhi Vijay Chowk, Beating Retreat Ceremony Guest List And Headlines On Dainik Bhaskar.
Read more »




